Tamil Dictionary 🔍

வள்ளூரம்

vallooram


சூட்டிறைச்சி ; பசுந்தசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See வள்ளுரம், 1. கழுகுண்ண வள்ளூர மேசுமந்து (சீவக. 1552). சூட்டிறைச்சி. (W.) 2. Roast flesh;

Tamil Lexicon


s. see வல்லூரம். (modern use)

J.P. Fabricius Dictionary


, [vaḷḷūram] ''s.'' [''St.'' வல்லூரம்.] Roast ed meat, குட்டிறைச்சி. W. p. 742. VALLOORA. 2. Mutton, ஆட்டிறைச்சி. 3. Beef, ஆவினிறை ச்சி. 4. All kinds of flesh, புலால். (சது.)

Miron Winslow


vaḷḷūram
n. vallūra.
1. See வள்ளுரம், 1. கழுகுண்ண வள்ளூர மேசுமந்து (சீவக. 1552).
.

2. Roast flesh;
சூட்டிறைச்சி. (W.)

DSAL


வள்ளூரம் - ஒப்புமை - Similar