Tamil Dictionary 🔍

வெள்ளம்

vellam


நீர்ப்பெருக்கு ; பெருக்கம் ; கடல் ; கடலலை ; நீர் ; ஈரம் ; மிகுதி ; ஒரு பேரெண் ; உண்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்மை. இது கள்ளமா வெள்ளமா ? (W.) 8. Truth; நீர்ப்பெருக்கு. (பிங்.) வெள்ளந்தாழ் விரிசடையாய் (திருவாச. 3, 1). 1. Flood; deluge; கடல். (பிங்.) மகர வெள்ளத் திறுத்ததால் (கம்பரா. கடல்காண். 2). 2. Sea; கடலலை. (பிங்.) 3. Sea-wave; நீர். குடிக்க வெள்ளங் கொண்டு வா. Nā. 4. Water; ஈரம். (பிங்.) 5. Moisture; மிகுதி. (சூடா.) 6. Abundance; ஒரு பேரெண். (பிங்.) (தொல். எழுத். 393.) 7. A large numer;

Tamil Lexicon


s. a flood or inundation, a swelling of a river, the rising of water, the tide, the current, freshes, நீர்ப்பெருக்கம்; 2. sea, கடல்; 3. abundance, மிகுதி; 4. truth, uprightness, மெய்; 5. a number, ஓரெண். இது கள்ளமா வெள்ளமா, is this false or true? வெள்ளக்காடு, a total inundation of a place or field. வெள்ளன், an honest man (opp. to கள்ளன், a thief).

J.P. Fabricius Dictionary


veḷḷam
n. prob. வெண்-மை. [T. veḷḷi, K. beḷḷa, M. Tu. veḷḷam.]
1. Flood; deluge;
நீர்ப்பெருக்கு. (பிங்.) வெள்ளந்தாழ் விரிசடையாய் (திருவாச. 3, 1).

2. Sea;
கடல். (பிங்.) மகர வெள்ளத் திறுத்ததால் (கம்பரா. கடல்காண். 2).

3. Sea-wave;
கடலலை. (பிங்.)

4. Water;
நீர். குடிக்க வெள்ளங் கொண்டு வா. Nānj.

5. Moisture;
ஈரம். (பிங்.)

6. Abundance;
மிகுதி. (சூடா.)

7. A large numer;
ஒரு பேரெண். (பிங்.) (தொல். எழுத். 393.)

8. Truth;
உண்மை. இது கள்ளமா வெள்ளமா ? (W.)

DSAL


வெள்ளம் - ஒப்புமை - Similar