கள்ளம்
kallam
வஞ்சகம் ; பொய் ; களவு ; குற்றம் ; அவிச்சை ; புண்ணிலுள்ள அசறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொய். கள்ளமே பேசி (தேவா. 1115,6). 2. Lie, falsehood; பாதகம். (w.) 7. Villainy, knavery, perfidy; அவிச்சை. ஞானத்தீயாற் கள்ளத்தைக் கழிய நின்றார் (தேவா. 1103,1). 5. Spiritual ignorance; குற்றம். 4. Fault, defect, blemish; களவு. (சூடா.) 3. Stealing, robbery, fraud, embezzlement; புண்ணினுள்ள அசறு. Loc. 6. Morbid matter concealed in a boil or lodged in the system causing irritation; வஞ்சனை. கள்ளம் பிறவோ பசப்பு (குறள், 1184). 1. Guile, deception, dissimulation, trickishness; secrecy, slyness;
Tamil Lexicon
கள்ளத்தனம், s. falsehood, lie, பொய்; 2. theft, robbery, களவு; 3. slyness, trickishness, கபடம்; 4. deception, வஞ்சனை; 5. the morbid matter in a boil புண்ணசறு. கள்ள அறை, a secret drawer. கள்ள ஒப்பம், -க்கையெழுத்து, a forged singnature, forgery. கள்ளக்கதவு, a trap door. கள்ளக்கும்பிடு, -க்கும்பீடு, hypocritical civility. கள்ளச் சரக்கு, smuggled goods. கள்ளச் சாட்சி, false evidence; one who gives false evidence.
J.P. Fabricius Dictionary
, [kḷḷm] ''s.'' Guile, treachery, decep tion, imposition, dissimulation, insidious ness, roguery, villany, knavery, turpitude, spuriousness, counterfeitness, perfidy, de pravity, வஞ்சகம். 2. Stealing, robbery, fraud, embezzlement, shuffling, tricking, cheating, circumvention, intrigue, களவு. 3. Lying, falsehood, பொய். 4. Fault, crime, guilt, defect, blemish, குற்றம். 5. Morbid matter concealed in a boil, or lodged in the system and causing irritation, புண்ணினுட் கள்ளம். 6. Unlawful, illicit acts, slyness, trickishness, sinister views, under-hand way of doing things, covert, கபடம். கள்ளவெயிலுங்கள்ளமழையும். Alternate rain and sun-shine when neither can be relied on.
Miron Winslow
Kaḷḷam,
n.கள்-. [T.kalla, M.kaḷḷam.]
1. Guile, deception, dissimulation, trickishness; secrecy, slyness;
வஞ்சனை. கள்ளம் பிறவோ பசப்பு (குறள், 1184).
1. To play the truant;
வேலை செய்யாமல் திருட்டுத்தனஞ்செய்தல்.
2. Lie, falsehood;
பொய். கள்ளமே பேசி (தேவா. 1115,6).
2. To be idle in work; to be dull, slow as a beast in the absence of a whip;
வேலைசெய்யச் சோம்புதல். (w.)
3. To practise deception; to use alloy, cheat, act the rogue, dissemble, pretend;
வஞ்சகம்பண்ணுதல். (w.)
3. Stealing, robbery, fraud, embezzlement;
களவு. (சூடா.)
4. Fault, defect, blemish;
குற்றம்.
Kaḷḷam,
n.கள்-. [T.kalla, M.kaḷḷam.]
5. Spiritual ignorance;
அவிச்சை. ஞானத்தீயாற் கள்ளத்தைக் கழிய நின்றார் (தேவா. 1103,1).
6. Morbid matter concealed in a boil or lodged in the system causing irritation;
புண்ணினுள்ள அசறு. Loc.
7. Villainy, knavery, perfidy;
பாதகம். (w.)
null
null
null
null
null
null
null
null
DSAL