தீவளர்த்தல்
theevalarthal
உடன்கட்டையேறல் முதலியவற்றிற்கு நெருப்பு வளர்த்தல் ; வேள்வித்தீயைப் பெருக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேதாக்கினி வளர்த்தல். 1. To tend the sacred fire; உடன்கட்டை யேறல்முதலியவற்றிற்கு அக்கினிவளர்த்தல். 2. To light a fire, as in suttee;
Tamil Lexicon
tī-vaḷar-,
v. intr. id.+.
1. To tend the sacred fire;
வேதாக்கினி வளர்த்தல்.
2. To light a fire, as in suttee;
உடன்கட்டை யேறல்முதலியவற்றிற்கு அக்கினிவளர்த்தல்.
DSAL