வலதி
valathi
அழகுள்ளவள். 1. Handsome woman; சாமர்த்தியமுள்ளவள். வாழ வேண்டு மென்கிற வலதியை அழைத்துவா. 2. Clever, skilful woman; யாதொரு குறைவுமின்றி வாழுமவள். Loc. 3. She who leads a life of ease and comfort;
Tamil Lexicon
valati
n. perh. வலது. [T. valati.]
1. Handsome woman;
அழகுள்ளவள்.
2. Clever, skilful woman;
சாமர்த்தியமுள்ளவள். வாழ வேண்டு மென்கிற வலதியை அழைத்துவா.
3. She who leads a life of ease and comfort;
யாதொரு குறைவுமின்றி வாழுமவள். Loc.
DSAL