அவலி
avali
பூனைக்காலிச் செடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(மலை). Cowhage. See பூனைக்காலி.
Tamil Lexicon
VI. v. i. suffer, வருந்து; 2. lament, புலம்பு.
J.P. Fabricius Dictionary
, [avli] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To suffer, be distressed in mind, வருந்த. 2. To regret, lament, weep, be moan, புலம்ப; [''ex'' அவலம்.] (கந்தப்புராணம்.)
Miron Winslow
avali
n.
Cowhage. See பூனைக்காலி.
(மலை).
DSAL