ஆவலி
aavali
காண்க : ஆவளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மஞ்சுள ரோமாவலி (கம்பரந்.76). See ஆவளி.
Tamil Lexicon
ஆவளி, s. a row or range, series, வரிசை; 2. lineage, வமிசம். ஆவளிப்பேச்சு, ungrounded or unfounded talk. தீபாவளி, a row of lights.
J.P. Fabricius Dictionary
[āvali ] --ஆவளி, ''s.'' A row, range, a continuous line, series, lineage, dynasty, ஒழுங்கு; [''ex'' ஆ, ''et'' வல, to move.] Wils. p. 122.
Miron Winslow
āvali
n. ā-vali.
See ஆவளி.
மஞ்சுள ரோமாவலி (கம்பரந்.76).
DSAL