Tamil Dictionary 🔍

விசை

visai


வேகம் ; விரைவு ; நீண்டு சுருங்குந் தன்மை ; எந்திரம் ; பலம் ; பொறி ; பக்கம் ; பற்றுக்கோடு ; மரவகை ; வெற்றி ; தடவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேகம். வருவிசைப்புனலைக் கற்சிறை போல (தொல். பொ. 63). 1. Haste, speed, impetus; நீண்டுசுருங்குந் தன்மை. 2. Elasticity, spring; பலம். 3. Force; எந்திரம். 4. Contrivance, as a trap; mechanism; mechanical instrument, as a lever; மரவகை. விசைமரக் கிளவியும் (தொல். எழுத். 282). 7. A tree; பற்றுக்கோடு. (W.) 6. Stay; prop; வெற்றி. (அரு. நி.) Victory; தடவை. புழைக்கை ஒருவிசை தடிந்தும் (கல்லா. 13). Turn, time; பக்கம். முதற் பிராகாரத்து வடக்கு விசையிற் புறவாயிலே கல்வெட்டுவிப்பது (சோழவமி. 63). 5. Side;

Tamil Lexicon


s. spring, elasticity, force; 2. swiftness, haste, speed, துரிதம்; 3. spring-trap, பொறி; 4. any mechanical instrument as a lever, மிண்டி; 5. change, turn, தரம்; 6. a stay, a prop. விசைவைத்துத் தூக்க, to lift up with a lever. என்பேரில் விசை வைத்துக்கொண்டிருக் கிறான், he has laid a trap for me. விசை வைத்துத் தட்டினாற்போலே காரியத்தைத் தட்டிப்போட்டான், he has over set the project. விசையைத் தட்ட, to spring a trap, to fall into difficulty. விசை தப்பிப்போயிற்று, the contrivance has miscarried. வில்லை விசையேற்ற, to strain a bow. விசையாய், fast, vehemently. விசையாய் அடிக்க, to strike rapidly. விசையாய்ப் போனான், he went away in haste. இந்த விசை, this time. எத்தனை விசை, how often? ஒருவிசை, once. இன்னும் ஒருவிசை, once more.

J.P. Fabricius Dictionary


, [vicai] ''s.'' Spring, elasticity, force, im pulse, impetus. 2. Haste, speed, swift ness, துரிதம். 3. A spring-trap, பொறி. 4. Any mechanical instrument--as a lever, மிண்டி. 5. Bend, distention, வலிக்கை. 6. Change, turn, தரம். 7. A stay, a prop. விசைதப்பிப்போயிற்று. The contrivance miscarried. விசையாய்ப்போனான். He went away in haste. எத்தனைவிசை. How many times, how often? ஒருவிசை. Once. விசைமெத்தஇந்தக்கயிறறுந்துபோம். The rope will break, the distention is so great.

Miron Winslow


vicai
n. [T. vesa, K. Tu. vese, M. visa.]
1. Haste, speed, impetus;
வேகம். வருவிசைப்புனலைக் கற்சிறை போல (தொல். பொ. 63).

2. Elasticity, spring;
நீண்டுசுருங்குந் தன்மை.

3. Force;
பலம்.

4. Contrivance, as a trap; mechanism; mechanical instrument, as a lever;
எந்திரம்.

5. Side;
பக்கம். முதற் பிராகாரத்து வடக்கு விசையிற் புறவாயிலே கல்வெட்டுவிப்பது (சோழவமி. 63).

6. Stay; prop;
பற்றுக்கோடு. (W.)

7. A tree;
மரவகை. விசைமரக் கிளவியும் (தொல். எழுத். 282).

vicai
n. விசையம்2.
Victory;
வெற்றி. (அரு. நி.)

vicai
n. Pkt. vīcchā vīpsā. [M. prāvašyam.]
Turn, time;
தடவை. புழைக்கை ஒருவிசை தடிந்தும் (கல்லா. 13).

DSAL


விசை - ஒப்புமை - Similar