வசை
vasai
நிந்தை ; பழிப்பு ; இகழ்ச்சி ; வசைகூறும் பாடல் ; குற்றம் ; அகப்பை ; மலட்டுப்பசு ; பசு ; பெண்யானை ; கணவனுடன் பிறந்தாள் ; பெண் ; மகள் ; நிணம் ; மனைவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழிப்பு. அடிசில் வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை (புறநா. 10). 1. Reproach, censure, blame, stigma, calummy; . 2. See வசைகவி, 1. (தொல். பொ. 437.) குற்றம். வசை தீர்ந்த வென்னலம் (கலித். 26, 14). 3. Fault, defect; அகப்பை. (யாழ். அக.) 4. Ladle; மலட்டுப்பசு. (சூடா.) 1. Sterile cow; பசு. (யாழ். அக.) 2. Cow; பெண்யானை. (யாழ். அக.) 3. Female elephant; கணவன் சகோதரி. (யாழ். அக.) 4. Husband's sister; பெண். (யாழ். அக.) 5. Woman; மகள். (யாழ். அக.) 6. Daughter; மனைவி (யாழ். அக.) 7. Wife; நிணம். வசை கீசகமென் றிருவகையாய்த் துன்னும் புலவால் (சேதுபு. வேதா. 30). Marrow, fat;
Tamil Lexicon
s. a fault, குற்றம்; 2. calumny, accusation, stigma, இழிவுரை. வசைக்கவி, satire. வசைபேச, -புகல, -சொல்ல, to scold, to abuse. to calumniate.
J.P. Fabricius Dictionary
, [vcai] ''s.'' A fault, defect, குற்றம். 2. Reproach, censure, (நீதி); blame, stigma, இ கழ்ச்சிச்சொல்; [''corrup. of Sa. Vachalu,'' fault.] (சது.) வசையொழியவாழ்வாரேவாழ்வாரிசையொழியவாழ் வாரேவாழாதவர். The good alone truly pros per, those who thrive by wrong do not thrive. (குறள்.)
Miron Winslow
vacai
n. cf. vacas.
1. Reproach, censure, blame, stigma, calummy;
பழிப்பு. அடிசில் வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை (புறநா. 10).
2. See வசைகவி, 1. (தொல். பொ. 437.)
.
3. Fault, defect;
குற்றம். வசை தீர்ந்த வென்னலம் (கலித். 26, 14).
4. Ladle;
அகப்பை. (யாழ். அக.)
vacai
n. vašā.
1. Sterile cow;
மலட்டுப்பசு. (சூடா.)
2. Cow;
பசு. (யாழ். அக.)
3. Female elephant;
பெண்யானை. (யாழ். அக.)
4. Husband's sister;
கணவன் சகோதரி. (யாழ். அக.)
5. Woman;
பெண். (யாழ். அக.)
6. Daughter;
மகள். (யாழ். அக.)
7. Wife;
மனைவி (யாழ். அக.)
vacai
n. vašā.
Marrow, fat;
நிணம். வசை கீசகமென் றிருவகையாய்த் துன்னும் புலவால் (சேதுபு. வேதா. 30).
DSAL