Tamil Dictionary 🔍

வலத்தல்

valathal


சுற்றுதல் ; பின்னுதல் ; பிணித்தல் ; தொடுத்தல் ; கொழுத்தல் ; சொல்லுதல் ; வளைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுற்றுதல். புலவுநாறு நெடுங்கொடி ... வாங்குசினை வலக்கும் (புறநா. 52). 1. To encircle, surround; பின்னுதல். இழைவலந்த பஃறுன்னத்து (புறநா. 136). 2. To spin, as a spider its thread; to plait; to weave; தொடுத்தல். உரைத்தேம் ... வலந்து (பரிபா. 3, 10-11). 3. To string in a series; சொல்லுதல். மருமகன் வலந்ததும் (சீவக. 187). To say, tell; to narrate; வளைத்தல். (W.) 5. To bend; கொழுத்தல். (திவா.) To grow fat; பிணித்தல். குடர்வலந்த வேற்றின்முன் (கலித். 103). 4. To tie, bind;

Tamil Lexicon


vala-
12 v. tr. cf. val.
1. To encircle, surround;
சுற்றுதல். புலவுநாறு நெடுங்கொடி ... வாங்குசினை வலக்கும் (புறநா. 52).

2. To spin, as a spider its thread; to plait; to weave;
பின்னுதல். இழைவலந்த பஃறுன்னத்து (புறநா. 136).

3. To string in a series;
தொடுத்தல். உரைத்தேம் ... வலந்து (பரிபா. 3, 10-11).

4. To tie, bind;
பிணித்தல். குடர்வலந்த வேற்றின்முன் (கலித். 103).

5. To bend;
வளைத்தல். (W.)

vala-
11 v. intr. bala.
To grow fat;
கொழுத்தல். (திவா.)

vala-
12 v. tr. cf. valk.
To say, tell; to narrate;
சொல்லுதல். மருமகன் வலந்ததும் (சீவக. 187).

DSAL


வலத்தல் - ஒப்புமை - Similar