Tamil Dictionary 🔍

வறுமை

varumai


துன்பம் ; வெறுமை ; திக்கற்ற தனிமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திக்கற்ற தனிமை. பாரிற் செல்கின்ற வறுமையை நோக்கி (கம்பரா. முதற்போர். 216). 4. Helpless loneliness; வெறுமை. (W.) 3. Vacuity, emptiness; தரித்திரம். நல்லார்கட் பட்ட வறுமையின் (குறள், 408). 1. Poverty, indigence; துன்பம். (சூடா.) 2. Difficulty, trouble;

Tamil Lexicon


s. poverty, தரித்திரம்; 2. emptiness, வெறுமை. வறிது, that which is insignificant. வறிய, வறு, adj. empty, small, mean. வறியவன், a destitute man. வறுங்காலம், time of scarcity. வறுங்கோடை, a very dry season. வறுநகை, a smile. வறுநிலம், waste ground. வறுமொழி, a useless word.

J.P. Fabricius Dictionary


, [vṟumai] ''s.'' Poverty, exigence, தரித்தி ரம். 2. Vacuity, emptiness, வெறுமை. ''(c.)''

Miron Winslow


vaṟumai
n.
1. Poverty, indigence;
தரித்திரம். நல்லார்கட் பட்ட வறுமையின் (குறள், 408).

2. Difficulty, trouble;
துன்பம். (சூடா.)

3. Vacuity, emptiness;
வெறுமை. (W.)

4. Helpless loneliness;
திக்கற்ற தனிமை. பாரிற் செல்கின்ற வறுமையை நோக்கி (கம்பரா. முதற்போர். 216).

DSAL


வறுமை - ஒப்புமை - Similar