Tamil Dictionary 🔍

வலுமை

valumai


பலம் ; வலாற்காரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலம். வலுமைக்கு வழக்கில்லை. (W.) 1. Strength; வலாற்காரம். (தொல். எழுத். 154, இளம்பூ.) மன்னவனே யிந்த வலுமைசெய்தா லார்க் குரைப்பேம் (கூளப்ப. 353). 2. Force, violence;

Tamil Lexicon


, [vlumai] ''s.'' Strength, force, violence. வலுமைக்குவழக்கில்லை. There is no striv ing against power. வலுமைபண்ணுகிறது. Acting with vio lence.

Miron Winslow


valumai
n. வலிமை.
1. Strength;
பலம். வலுமைக்கு வழக்கில்லை. (W.)

2. Force, violence;
வலாற்காரம். (தொல். எழுத். 154, இளம்பூ.) மன்னவனே யிந்த வலுமைசெய்தா லார்க் குரைப்பேம் (கூளப்ப. 353).

DSAL


வலுமை - ஒப்புமை - Similar