Tamil Dictionary 🔍

வருடை

varutai


வரையாடு ; ஆடு ; மேடராசி ; எண்காற்பறவை ; மாற்சரியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேடராசி. வருடையைப் படிமகன் வாய்ப்ப (பரிபா. 11, 5). 3. Aries of the zodiac; ஆடு. (திவா.) தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையை (பதிற்றுப். 6, பித்.). 2. Sheep; See சரபம், 1. (பிங்.) 4. A fabulous animal. மாற்சரியம். காமச் செற்றக்குரோத லோபமதவருடை (தேவா. 1054, 8). Envy, malice; வரையாடு. வரையாடு வருடைத் தோற்றம் போல (பட்டினப். 139). (சூடா.) 1. Mountain sheep;

Tamil Lexicon


s. (in mythology) the eightfooted bird, சரபம்; 2. a fleecy sheep, குறும்பாடு; 3. Aries of the Zodiac, மேடவிராசி; 4. a mountain-sheep, வரையாடு.

J.P. Fabricius Dictionary


, [vruṭai] ''s. [in mythology.]'' The eight footed bird, as சரபம். 2. A fleecy sheep, குறும்பாடு. 3. Aries of the Zodiac, மேடவிராசி, 4. Mountain-sheep, வரையாடு. (சது.)

Miron Winslow


varuṭai
n.
1. Mountain sheep;
வரையாடு. வரையாடு வருடைத் தோற்றம் போல (பட்டினப். 139). (சூடா.)

2. Sheep;
ஆடு. (திவா.) தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையை (பதிற்றுப். 6, பித்.).

3. Aries of the zodiac;
மேடராசி. வருடையைப் படிமகன் வாய்ப்ப (பரிபா. 11, 5).

4. A fabulous animal.
See சரபம், 1. (பிங்.)

varuṭai
n. cf. spardhā.
Envy, malice;
மாற்சரியம். காமச் செற்றக்குரோத லோபமதவருடை (தேவா. 1054, 8).

DSAL


வருடை - ஒப்புமை - Similar