வருபொருள்
varuporul
எதிர்கால நிகழ்ச்சி ; வருவதன் கருத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எதிர்காலநிகழ்ச்சி. மந்திரிக்கழகு வரும்பொரு ளுரைத்தல் (நறுந்.). 1. Future event; வருவதன் கருத்து. மாமறையாளன் வருபொருளுரைப்போன் (சிலப். 11, 34). 2. Purpose or object of one's coming;
Tamil Lexicon
varu-poruḷ
n. id.+.
1. Future event;
எதிர்காலநிகழ்ச்சி. மந்திரிக்கழகு வரும்பொரு ளுரைத்தல் (நறுந்.).
2. Purpose or object of one's coming;
வருவதன் கருத்து. மாமறையாளன் வருபொருளுரைப்போன் (சிலப். 11, 34).
DSAL