Tamil Dictionary 🔍

கருப்பொருள்

karupporul


காரணப் பொருள் ; ஐந்திணைக்கும் உரிய தெய்வம் முதலிய பொருள்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வம், தலைவர், மாக்கள், புள், விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணா, பறை, யாழ், பண், தொழில்; ஐந்திணைகளுள் ஒவ்வொன்றுக்குழரிய தெய்வ முதலிய பொருள்கள். (நம்பியகப். 19, உரை.) 2. (Akap.) Distinctive regional features of each of the aintiṇai or five tracts of land, embracing 14 items, viz., காரணவஸ்து. அந்தக்கரணங் கடந்த கருப் பொருளே (பதினொ. திருக்கழும. மும்மணிக். 3). 1. God the efficient Cause, the originator of all things;

Tamil Lexicon


, ''s.'' The second class of பொருள், which treats of the beings, things, &c., peculiar to different coun tries. They are of fourteen kinds from gods down to the employments of men, அந்தந்தநிலங்களைச்சார்ந்தபொருள். See பொருள்.

Miron Winslow


karu-p-poruḷ
n. கரு3+.
1. God the efficient Cause, the originator of all things;
காரணவஸ்து. அந்தக்கரணங் கடந்த கருப் பொருளே (பதினொ. திருக்கழும. மும்மணிக். 3).

2. (Akap.) Distinctive regional features of each of the aintiṇai or five tracts of land, embracing 14 items, viz.,
தெய்வம், தலைவர், மாக்கள், புள், விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணா, பறை, யாழ், பண், தொழில்; ஐந்திணைகளுள் ஒவ்வொன்றுக்குழரிய தெய்வ முதலிய பொருள்கள். (நம்பியகப். 19, உரை.)

DSAL


கருப்பொருள் - ஒப்புமை - Similar