உறுபொருள்
uruporul
தானே வந்தடையும் பொருள் , உடையர் இல்லாமையால் ஒருவனுக்குக் கிடைக்கும் பொருள் , வைத்தார் இறந்துபோக நெடுங்காலம் மறைந்து கிடந்ததும் தாயத்தார் பெறாததுமாகிய பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடையாரில்லாமையால் ஒருவனுக்குக் கிடைக்கும் பொருள். உறுபொருளு முல்கு பொருளும் (குறள், 756). Unclaimed property which a man appropriates to himself;
Tamil Lexicon
uṟu-poruḷ
n. id.+.
Unclaimed property which a man appropriates to himself;
உடையாரில்லாமையால் ஒருவனுக்குக் கிடைக்கும் பொருள். உறுபொருளு முல்கு பொருளும் (குறள், 756).
DSAL