Tamil Dictionary 🔍

அறுபொருள்

aruporul


பரம்பொருள் ; ஐயமற்ற பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரம்பொருள். (சிலப்.17, முன்னிலைப்பரவல், 2.) The supreme being, the Absolute, as the one certain thing;

Tamil Lexicon


ஐயமற்றபொருள்.

Na Kadirvelu Pillai Dictionary


aṟu-poruḷ
n. அறு1+.
The supreme being, the Absolute, as the one certain thing;
பரம்பொருள். (சிலப்.17, முன்னிலைப்பரவல், 2.)

DSAL


அறுபொருள் - ஒப்புமை - Similar