Tamil Dictionary 🔍

அரும்பொருள்

arumporul


முயன்று உணரும் இயல்புடைய சொற்பொருள் ; பெறுதற்கு அரிய பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிதிர். (திவா.) Riddle;

Tamil Lexicon


, ''s.'' Excellent ad vice, hard doctrine, a rare or difficult meaning. 2. A choice or precious ar ticle.

Miron Winslow


arum-poruḷண
n. id.+.
Riddle;
பிதிர். (திவா.)

DSAL


அரும்பொருள் - ஒப்புமை - Similar