படுபொருள்
paduporul
புதையல் ; மிகுதியாய்த் தேடிய பொருள் ; நிகழ்வது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிகழ்வது. படுபொரு ளுணர்ந்தவப் பரமன் (கம்பரா. திருவவ.7). 3. That which happens; மிகுதியாய்த் தேடிய பொருள். இடுபொருளாயினும் படுபொருளாயினும் (சிலப்.23,128). 2. Amassed wealth, புதையல். படுபொருள் வௌவிய பார்ப்பான் (சிலப்.23,102). 1. Buried treasure;
Tamil Lexicon
paṭu-poruḻ,
n. படு1- +.
1. Buried treasure;
புதையல். படுபொருள் வௌவிய பார்ப்பான் (சிலப்.23,102).
2. Amassed wealth,
மிகுதியாய்த் தேடிய பொருள். இடுபொருளாயினும் படுபொருளாயினும் (சிலப்.23,128).
3. That which happens;
நிகழ்வது. படுபொரு ளுணர்ந்தவப் பரமன் (கம்பரா. திருவவ.7).
DSAL