Tamil Dictionary 🔍

இருபொருள்

iruporul


கல்வியும் செல்வமும் ; வெவ்வேறு வகையான இரண்டு கருத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்விசெல்வங்கள். (சூடா.) Two kinds of wealth, as learning and riches;

Tamil Lexicon


, ''s.'' Learning and riches. See பொருள். ''(p.)''

Miron Winslow


iru-poruḷ
n. id.+.
Two kinds of wealth, as learning and riches;
கல்விசெல்வங்கள். (சூடா.)

DSAL


இருபொருள் - ஒப்புமை - Similar