பருப்பொருள்
parupporul
நூலின் பிண்டப்பொருள் ; சுவையற்ற பொருள் ; பாட்டின் மேலெழுந்த வாரியான பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாட்டின் மேலெழுந்தவாரியான பொருள். பருப்பொருள் கடிந்து பொருட்டொடர்ப் படுத்து (பத்துப்பாட்டு. உரைச்சிறப்.). 3. Superficial meaning, as of a stanza; நூலின் பிண்டப்பொருள். பருப்பொருட்டாகிய பாயிரம் (இறை. கள. 1, உரை). 1. Contents of a book stated in a general form; சுவையற்ற விஷயம். பதர்ச்சொற்பருப்பொருள் பன்னுபு நீக்கி (பெருங் இலாவாண. 4, 51). 2. Unsavoury, tasteless matter;
Tamil Lexicon
, ''s.'' That which is crude, unrefined, unfinished; imperfect, as a treatise, translation, discourse, &c., su perficial knowledge, பரும்படியானபொருள். ''(p.)''
Miron Winslow
paru-p-poruḷ,
n. பரு-மை +.
1. Contents of a book stated in a general form;
நூலின் பிண்டப்பொருள். பருப்பொருட்டாகிய பாயிரம் (இறை. கள. 1, உரை).
2. Unsavoury, tasteless matter;
சுவையற்ற விஷயம். பதர்ச்சொற்பருப்பொருள் பன்னுபு நீக்கி (பெருங் இலாவாண. 4, 51).
3. Superficial meaning, as of a stanza;
பாட்டின் மேலெழுந்தவாரியான பொருள். பருப்பொருள் கடிந்து பொருட்டொடர்ப் படுத்து (பத்துப்பாட்டு. உரைச்சிறப்.).
DSAL