Tamil Dictionary 🔍

வருத்துதல்

varuthuthal


வருவித்தல் ; பெருகுதல் ; உண்டாக்குதல் ; மனப்பாடஞ்செய்தல் ; பயில்வித்தல் ; வருந்தச்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயில்வித்தல். அன்னான் வருத்து வாளிளைஞர் (திருவிளை. அங்கம். 6). 2. To train; மனப்பாடஞ்செய்தல். Loc. 3. To learn by heart, as a lesson; . 2. See வருத்தி1-. உமையிடைத்துர்க்கையை வருத்தி (உபதேசகா. சூராதி. 132). வருவித்தல். 1. To cause to come; to fetch; to get, obtain; வருந்தச்செய்தல். வருத்துந் தெய்வங்களும் (மதுரைக். 632). 1. To cause pain; to afflict, vex;

Tamil Lexicon


varuttu-
5 v. tr. Caus. of வா-.
1. To cause to come; to fetch; to get, obtain;
வருவித்தல்.

2. See வருத்தி1-. உமையிடைத்துர்க்கையை வருத்தி (உபதேசகா. சூராதி. 132).
.

3. To learn by heart, as a lesson;
மனப்பாடஞ்செய்தல். Loc.

varuttu-
5 v. tr. Caus. of வருந்து-.
1. To cause pain; to afflict, vex;
வருந்தச்செய்தல். வருத்துந் தெய்வங்களும் (மதுரைக். 632).

2. To train;
பயில்வித்தல். அன்னான் வருத்து வாளிளைஞர் (திருவிளை. அங்கம். 6).

DSAL


வருத்துதல் - ஒப்புமை - Similar