வழுத்துதல்
valuthuthal
வாழ்த்துதல் ; துதித்தல் ; மந்திரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாழ்த்துதல். வழுத்தினாள் தும்மினேனாக (குறள், 1317). 1. To bless; துதித்தல். வழுத்தியுங் காணா மலரடி (திருவாச. 4, 9). (சூடா.) 2. To praise, extol; அபிமந்திரித்தல். மந்திர நாவிடை வழுத்துவராயின் (சிலப். 16, 172). 3. To mutter, chant, as mantras;
Tamil Lexicon
vaḻuttu-
5 v. tr. cf. வாழ்த்து-.
1. To bless;
வாழ்த்துதல். வழுத்தினாள் தும்மினேனாக (குறள், 1317).
2. To praise, extol;
துதித்தல். வழுத்தியுங் காணா மலரடி (திருவாச. 4, 9). (சூடா.)
3. To mutter, chant, as mantras;
அபிமந்திரித்தல். மந்திர நாவிடை வழுத்துவராயின் (சிலப். 16, 172).
DSAL