Tamil Dictionary 🔍

இருத்துதல்

iruthuthal


உட்காரச் செய்தல் ; தாமதிக்கச்செய்தல் ; அழுத்துதல் ; அடித்து உட்செலுத்துதல் ; நிலைபெறச் செய்தல் ; கீழிறக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலைபெறச்செய்தல். குறள், 660, உரை.) -intr. கீழறங்குதல். வீடு இருத்திக்கொண்டது. 5. To fix permanently, make stationary; To sink down, as a foundation; அடித்து உட்செலுத்துதல். ஆணியை உள்ளே இருத்து. 4. To beat down, as a floor; to drive in, as a nail; to make firm or compact by beating; அழுத்துதல். பொன் மௌலியை யிருத்தினான் (பாரத. பதினெட்டாம். 187.) 3. To press down; to bear upon, as with a style or other instrument; உட்காரச்செய்தல். உபசாரமுட னருகுறவிருத்தி (பாரத. நாடுகரந். 31). 1. To cause to sit; தாமதிக்கச் செய்தல். 2. To detain, cause one to wait for a time;

Tamil Lexicon


iruttu-
5 v. caus. of இரு-. [T. iruvakonu.] tr.
1. To cause to sit;
உட்காரச்செய்தல். உபசாரமுட னருகுறவிருத்தி (பாரத. நாடுகரந். 31).

2. To detain, cause one to wait for a time;
தாமதிக்கச் செய்தல்.

3. To press down; to bear upon, as with a style or other instrument;
அழுத்துதல். பொன் மௌலியை யிருத்தினான் (பாரத. பதினெட்டாம். 187.)

4. To beat down, as a floor; to drive in, as a nail; to make firm or compact by beating;
அடித்து உட்செலுத்துதல். ஆணியை உள்ளே இருத்து.

5. To fix permanently, make stationary; To sink down, as a foundation;
நிலைபெறச்செய்தல். குறள், 660, உரை.) -intr. கீழறங்குதல். வீடு இருத்திக்கொண்டது.

DSAL


இருத்துதல் - ஒப்புமை - Similar