வருத்துலம்
varuthulam
வட்டவடிவு ; உருண்டை வடிவமான மாணிக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வட்டவடிவானது. (யாழ். அக.) 1. That which is circular or round; உருண்டை வடிவுள்ள இரத்தினம். (சுக்கிரநீதி, 186.) 2. Round-shaped gem;
Tamil Lexicon
வட்டவடிவு.
Na Kadirvelu Pillai Dictionary
varuttulam
n. vartula.
1. That which is circular or round;
வட்டவடிவானது. (யாழ். அக.)
2. Round-shaped gem;
உருண்டை வடிவுள்ள இரத்தினம். (சுக்கிரநீதி, 186.)
DSAL