Tamil Dictionary 🔍

பொருத்துதல்

poruthuthal


பொருந்தச்செய்தல் ; உடன்படுத்துதல் ; கூட்டுதல் ; வேலைக்கமர்த்துதல் ; அமையச்செய்தல் ; இரு பொருள்களை இசைத்தல் ; போர்மூட்டுதல் ; விளக்கு முதலியன ஏற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருந்தச்செய்தல். சந்துகள் புல்லறப் பொருத்துவதொன்று (கம்பரா. மருத்துமலை. 90). 1. To fit, adapt, prepare, adjust; உடன்படுத்துதல். பொருடரும்படி யின்று பொருத்தி (அரிச். பு. வஞ்ச. 8). 2. To induce consent; கூட்டுதல். பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு (குறள். 633). 3. To cause to agree; to reconcile; வேலைக்கமர்த்துதல். (W.) 4. To engage for labour; அமையச்செய்தல். (W.) 5. To bring over, as to a party or an opinion; இருபொருள்களை இசைத்தல். (பிங்.) 6. To join together, knit, unite; தீபம் முதலியன ஏற்றுதல். 7. to kindle; to light; as a lamp; போர்மூட்டுதல். வாரணம் பொருத்து வாரும் (கம்பரா. நாட்டுப். 16). 8. To stir up, as to a fight; to instigate;

Tamil Lexicon


poruttu-
5 v. tr. Caus. of பொருந்து-.
1. To fit, adapt, prepare, adjust;
பொருந்தச்செய்தல். சந்துகள் புல்லறப் பொருத்துவதொன்று (கம்பரா. மருத்துமலை. 90).

2. To induce consent;
உடன்படுத்துதல். பொருடரும்படி யின்று பொருத்தி (அரிச். பு. வஞ்ச. 8).

3. To cause to agree; to reconcile;
கூட்டுதல். பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு (குறள். 633).

4. To engage for labour;
வேலைக்கமர்த்துதல். (W.)

5. To bring over, as to a party or an opinion;
அமையச்செய்தல். (W.)

6. To join together, knit, unite;
இருபொருள்களை இசைத்தல். (பிங்.)

7. to kindle; to light; as a lamp;
தீபம் முதலியன ஏற்றுதல்.

8. To stir up, as to a fight; to instigate;
போர்மூட்டுதல். வாரணம் பொருத்து வாரும் (கம்பரா. நாட்டுப். 16).

DSAL


பொருத்துதல் - ஒப்புமை - Similar