Tamil Dictionary 🔍

அருத்துதல்

aruthuthal


உண்பித்தல் ; நுகரச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அனுபவிக்கச்செய்தல். 2. To cause to experience; உண்பித்தல். வெதியர்க் கருத்திப் பின்னர் ( நைடத. நாட்டு.14). 1. To feed;

Tamil Lexicon


aruttu-
5 v.tr. caus. of அருந்து-.
1. To feed;
உண்பித்தல். வெதியர்க் கருத்திப் பின்னர் ( நைடத. நாட்டு.14).

2. To cause to experience;
அனுபவிக்கச்செய்தல்.

DSAL


அருத்துதல் - ஒப்புமை - Similar