Tamil Dictionary 🔍

திருத்துதல்

thiruthuthal


செவ்விதாக்குதல் ; சீர்படுத்துதல் ; மேன்மைப்படுத்துதல் ; செம்மையாகச் செய்தல் ; நிலம் முதலியவற்றைப் பண்படுத்தல் ; இலை , காய் முதலியன நறுக்குதல் ; செம்மைபெற அணிதல் ; உறவாக்குதல் ; மெருகிடுதல் ; மேற்பார்த்தல் ; அழைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வயல் பண்படுத்துதல். பூமி வெளிகாணத் திருத்தி (தாயு. ஆனந்தமான. 6). 7. To prepare and make a land suitable for cultivation; மெருகிடுதல். (w.) 8. To scour and polish; ஆடை துவைத்தல். Vaiṣṇ. 9. To clean clothes; மேற்பார்த்தல். கிராமகாரியந் திருத்தும் பெருமக்கள் (S. I. I. iii, 21). 10. To supervise; இலை காய் முதலியன நறுக்குதல். Vaiṣṇ. 11. To prepare vegetables, plantain-leaves, etc., by cutting them to size; அழைத்தல். திருத்தாய் செம்போத்தே (திவ். பெரியதி. 10, 10, 1). 12. To call, summon; உறவாக்குதல். ஒன்னார் தந்நிலை திருத்திய காதலர் (பு. வெ. 10, முல்லைப். 3, கொளு). 13. To make friends, effect reconciliation; நன்கமைத்தல். பரிசுவிளங்கப் பரிகலமுந் திருத்தி (பெரியபு. சிறுத்தொண். 73). 6. To arrange properly; செம்மைபெற அணிதல். பட்டாடை சாத்திப் பணமே கலை திருத்தி (பிரபோத. 27, 19). 5. To deck oneself properly in; to dress sprucely; செம்மையாகச் செய்தல். மூவர்காரியமுந் திருத்தும் (திவ். பெரியாழ். 4, 4, 1). 4. To perform excellently; மேன்மைப்படுத்துதல். துளங்குகுடி திருத்திய ... வென்றியும் (பதிற்றுப். 37, 7). 3. To improve, elevate; சீர்ப்படுத்துதல். (w.) 2. To mend, repair, refit; செவ்விதாக்குதல். கொடிது கடிந்து கோறிருத்தி (புறநா. 17). 1. To corret, rectify, reform;

Tamil Lexicon


--திருத்துகை, ''v. noun.'' Amendment; preparation of soil, for sowing, &c.

Miron Winslow


tiruttu-,
5 v. tr. [T. diddu, K. tiddu, M. tiruttuka, Tu. tidduni.]
1. To corret, rectify, reform;
செவ்விதாக்குதல். கொடிது கடிந்து கோறிருத்தி (புறநா. 17).

2. To mend, repair, refit;
சீர்ப்படுத்துதல். (w.)

3. To improve, elevate;
மேன்மைப்படுத்துதல். துளங்குகுடி திருத்திய ... வென்றியும் (பதிற்றுப். 37, 7).

4. To perform excellently;
செம்மையாகச் செய்தல். மூவர்காரியமுந் திருத்தும் (திவ். பெரியாழ். 4, 4, 1).

5. To deck oneself properly in; to dress sprucely;
செம்மைபெற அணிதல். பட்டாடை சாத்திப் பணமே கலை திருத்தி (பிரபோத. 27, 19).

6. To arrange properly;
நன்கமைத்தல். பரிசுவிளங்கப் பரிகலமுந் திருத்தி (பெரியபு. சிறுத்தொண். 73).

7. To prepare and make a land suitable for cultivation;
வயல் பண்படுத்துதல். பூமி வெளிகாணத் திருத்தி (தாயு. ஆனந்தமான. 6).

8. To scour and polish;
மெருகிடுதல். (w.)

9. To clean clothes;
ஆடை துவைத்தல். Vaiṣṇ.

10. To supervise;
மேற்பார்த்தல். கிராமகாரியந் திருத்தும் பெருமக்கள் (S. I. I. iii, 21).

11. To prepare vegetables, plantain-leaves, etc., by cutting them to size;
இலை காய் முதலியன நறுக்குதல். Vaiṣṇ.

12. To call, summon;
அழைத்தல். திருத்தாய் செம்போத்தே (திவ். பெரியதி. 10, 10, 1).

13. To make friends, effect reconciliation;
உறவாக்குதல். ஒன்னார் தந்நிலை திருத்திய காதலர் (பு. வெ. 10, முல்லைப். 3, கொளு).

DSAL


திருத்துதல் - ஒப்புமை - Similar