Tamil Dictionary 🔍

வருந்துதல்

varundhuthal


துன்புறுதல் ; உடல்மெலிதல் ; மிக முயலுதல் ; வருந்தி வேண்டிக்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகு முயலுதல். ஆற்றின் வருந்தா வருத்தம் (குறள், 468). 3. To take pains, make great efforts; உடல் மெலிதல். வாணு தன் மேனி வருந்தா திருப்ப (மணி. 23, 62). 2. To become emaciated; துன்புறுதல். காமமுழந்து வருந்தினார்க்கு (குறள், 1131). 1. To suffer; to be distressed or grieved; வருந்தி வேண்டிக்கொள்ளுதல். கடவுளை நோக்கி வருந்தினதால் அது கிடைத்தது. 4. To make a supplication;

Tamil Lexicon


varuntu-
5 v. intr.
1. To suffer; to be distressed or grieved;
துன்புறுதல். காமமுழந்து வருந்தினார்க்கு (குறள், 1131).

2. To become emaciated;
உடல் மெலிதல். வாணு தன் மேனி வருந்தா திருப்ப (மணி. 23, 62).

3. To take pains, make great efforts;
மிகு முயலுதல். ஆற்றின் வருந்தா வருத்தம் (குறள், 468).

4. To make a supplication;
வருந்தி வேண்டிக்கொள்ளுதல். கடவுளை நோக்கி வருந்தினதால் அது கிடைத்தது.

DSAL


வருந்துதல் - ஒப்புமை - Similar