Tamil Dictionary 🔍

ஒலிவடிவு

olivativu


எழுத்துக்குள்ள சத்தரூபமான வடிவம். (நன். 89, விருத்.) The sound-configuration of an articulate sound, dist. fr. வரிவடிவு;

Tamil Lexicon


, ''s.'' An articulate sound.

Miron Winslow


oli-vaṭivu
n. ஒலி+. (Gram.)
The sound-configuration of an articulate sound, dist. fr. வரிவடிவு;
எழுத்துக்குள்ள சத்தரூபமான வடிவம். (நன். 89, விருத்.)

DSAL


ஒலிவடிவு - ஒப்புமை - Similar