Tamil Dictionary 🔍

வீரியவொழிவு

veeriyavolivu


சுக்கிலம் வீணாதல் ; சுக்கிலம் வீணாகும் நோய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுக்கில ஸ்கலிதமாகும் நோய். 2. Spermatorrhoea; சுக்கிலம் ஸ்கலிதமாகை. மெய்ம்மையாய வீரியவொழிவும் கற்பிதமாம் (வேதா. சூ. 128). 1. Seminal discharge;

Tamil Lexicon


vīriya-v-oḻivu
n. id.+.
1. Seminal discharge;
சுக்கிலம் ஸ்கலிதமாகை. மெய்ம்மையாய வீரியவொழிவும் கற்பிதமாம் (வேதா. சூ. 128).

2. Spermatorrhoea;
சுக்கில ஸ்கலிதமாகும் நோய்.

DSAL


வீரியவொழிவு - ஒப்புமை - Similar