Tamil Dictionary 🔍

வாரி

vaari


வருவாய் ; விளைவு ; தானியம் ; செல்வம் ; மூட்டைகளைக் கட்டவுதவும் கழி ; கூரையினின்று வடியும் நீரைக் கொண்டுசெல்லுங்கால் ; தோணிப்பலகை ; மடை ; சீப்பு ; குப்பைவாருங் கருவி ; தடை ; மதிற்சுற்று ; செண்டுவெளி ; பகுதி ; நீர் ; வெள்ளம் ; கடல் ; நீர்நிலை ; நூல் ; திருமகள் ; வீணைவகை ; இசைக்குழல் ; யானையகப்படுத்தும் இடம் ; யானைகட்டுங் கயிறு ; யானைக்கோட்டம் ; வாயில் ; கதவு ; வழி ; முறையில் என்னும் பொருளில் வரும் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடல். (பிங்.) (தக்கயாகப். 67, உரை.) 3. Sea; நீர்நிலை. (பிங்.) 4. Reservoir of water; நூல். (அக. நி.) 5. Literary work; சரச்சுவதி (யாழ். அக.) 6. Sarasvatī; விணைவகை. (சூடா.) 7. A kind of lute; இசைக்குழல். (பிங்.) 8. Flute; pipe; யானையகப்படுத்து மிடம். வாரிக்கொள்ளா.... வேழம் (மலைபடு.572). 9. Kheddha; யானைகட்டுங்கயிறு. (யாழ். அக.) 10. Rope for tying an elephant; யானைக்கோட்டம். குஞ்சரம்.... மதிட்புடை நிலை வாரிகள் (சீவக. 81). 11. Elephant-stable; வாயில். (பிங்.) 1. Entrance; கதவு. (உரி. நி.) 2. Door; வழி. (பிங்.) 3. Path; முறையில் என்னும் பொருளில் வருஞ் சொல். வகுப்புவாரி. Suffix meaning 'according to'; வருவாய். (பிங்.) புயலென்னும் வாரி (குறள்.14). 1. Income, resources; விளைவு. மாரிபொய்ப்பினும் வாரி குன்றினும் (புறநா.35). 2. Produce; தானியம். (யாழ். அக.) 3. Grain; செல்வம். (பிங்.) 4. of. vārya. Wealth; மூட்டைகளை இறுக்கிக்கட்ட உதவும் கழி. Loc. 1. Pole for tightening a package or pack; கூரைமுனையில் வைத்துக்கட்டுங் குறுக்குக் கழி. 2. Lath tied length wise at the edge of a thatched roof; கூரையினின்று வடியும் நீரைக்கொண்டு செல்லுங் கால். 3. Channel for draining off the rain water from a roof; waterway; தோணிப்பலகை. (W.) 4. Plank across a dhoney; மடை . (W.) 5. Sluice; சீப்பு. 1. cf. vārakīra. Comb; குப்பைவாருங்கருவி. 2. Rake; நடத்துதல். பரிமா வாரித்த கோமான் (இறை. 13, உரை, பக். 91). 3. To conduct, drive, as a horse; தடை. (சூடா.) 1. Impediment, obstruction; மதிற்சுற்று. (பிங்.) வடவரை நிவப்பிற் சூழவாரியாப் புரிவித்து (கந்தபு. அசுரர்யாக. 36). 2. Wall, fortification; செண்டுவெளி. குஞ்சரம் வாரியுள் வளைத்தவே (சீவக. 275). 3. Stadium; பகுதி. (பிங்.) 4. Portion; நீர். (பிங்.) (தக்கயாகப்.67, உரை.) 1. Water; வெள்ளம். (பிங்.) வணிகமாக்களை யொத்தவ் வாரியே (கம்பரா. ஆற்றுப். 7). 2. Flood;

Tamil Lexicon


s. a comb, சீப்பு; 2. a rake, குப்பை வாரி; 3. a plank across a dhoney.

J.P. Fabricius Dictionary


, [vāri] ''s.'' A comb, சீப்பு. 2. A rake, குப்பைவாரி. 3. A plank across a dhoney; [''ex'' வாரு.]

Miron Winslow


vāri
n. வா-.
1. Income, resources;
வருவாய். (பிங்.) புயலென்னும் வாரி (குறள்.14).

2. Produce;
விளைவு. மாரிபொய்ப்பினும் வாரி குன்றினும் (புறநா.35).

3. Grain;
தானியம். (யாழ். அக.)

4. of. vārya. Wealth;
செல்வம். (பிங்.)

vāri
n. வார்1-.
1. Pole for tightening a package or pack;
மூட்டைகளை இறுக்கிக்கட்ட உதவும் கழி. Loc.

2. Lath tied length wise at the edge of a thatched roof;
கூரைமுனையில் வைத்துக்கட்டுங் குறுக்குக் கழி.

3. Channel for draining off the rain water from a roof; waterway;
கூரையினின்று வடியும் நீரைக்கொண்டு செல்லுங் கால்.

4. Plank across a dhoney;
தோணிப்பலகை. (W.)

5. Sluice;
மடை . (W.)

vāri
n. வாரு-. (W.)
1. cf. vārakīra. Comb;
சீப்பு.

2. Rake;
குப்பைவாருங்கருவி.

vāri
n. வாரி4-.
1. Impediment, obstruction;
தடை. (சூடா.)

2. Wall, fortification;
மதிற்சுற்று. (பிங்.) வடவரை நிவப்பிற் சூழவாரியாப் புரிவித்து (கந்தபு. அசுரர்யாக. 36).

3. Stadium;
செண்டுவெளி. குஞ்சரம் வாரியுள் வளைத்தவே (சீவக. 275).

4. Portion;
பகுதி. (பிங்.)

vāri
n. vāri.
1. Water;
நீர். (பிங்.) (தக்கயாகப்.67, உரை.)

2. Flood;
வெள்ளம். (பிங்.) வணிகமாக்களை யொத்தவ் வாரியே (கம்பரா. ஆற்றுப். 7).

3. Sea;
கடல். (பிங்.) (தக்கயாகப். 67, உரை.)

4. Reservoir of water;
நீர்நிலை. (பிங்.)

5. Literary work;
நூல். (அக. நி.)

6. Sarasvatī;
சரச்சுவதி (யாழ். அக.)

7. A kind of lute;
விணைவகை. (சூடா.)

8. Flute; pipe;
இசைக்குழல். (பிங்.)

9. Kheddha;
யானையகப்படுத்து மிடம். வாரிக்கொள்ளா.... வேழம் (மலைபடு.572).

10. Rope for tying an elephant;
யானைகட்டுங்கயிறு. (யாழ். அக.)

11. Elephant-stable;
யானைக்கோட்டம். குஞ்சரம்.... மதிட்புடை நிலை வாரிகள் (சீவக. 81).

vāri
n. prob. dvāri loc. sing. of dvār.
1. Entrance;
வாயில். (பிங்.)

2. Door;
கதவு. (உரி. நி.)

3. Path;
வழி. (பிங்.)

vāri
part. U. wārī.
Suffix meaning 'according to';
முறையில் என்னும் பொருளில் வருஞ் சொல். வகுப்புவாரி.

DSAL


வாரி - ஒப்புமை - Similar