Tamil Dictionary 🔍

வதரி

vathari


இலந்தைமரம் ; காண்க : பதரிகாசிரமம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See பதரிகாசிரமம். வதரி வணங்குதுமே (திவ். பெரியதி. 1, 3). 2. A hermitage sacred to Viṣṇu. See இலந்தை1. (சூடா.) 1. Jujube-tree.

Tamil Lexicon


s. the Jujube tree, பதரி.

J.P. Fabricius Dictionary


, [vatari] ''s.'' The jujube tree, as பதரி.

Miron Winslow


vatari
n. badarī.
1. Jujube-tree.
See இலந்தை1. (சூடா.)

2. A hermitage sacred to Viṣṇu.
See பதரிகாசிரமம். வதரி வணங்குதுமே (திவ். பெரியதி. 1, 3).

DSAL


வதரி - ஒப்புமை - Similar