Tamil Dictionary 🔍

விரி

viri


விரிந்த அளவு ; விரித்தல் ; பொதியெருதின் மேலிடுஞ் சேணம் ; திரை ; விரியன்பாம்பு ; காட்டுப்புன்னை ; விரிக்கும் கம்பளம் முதலியன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 5. See விரிப்பு, 2. Loc. திரை. விரியை யிவிழ்த்துவிடு. 6. Curtain; See விரியன், 1. நாகம் விரிபெடையோடாடிவிட்டற்று (நாலடி, 240). 7. Viper. See காட்டுப்புன்னை. (L.) 8. Malabar poon. . 9. See விரியன், 2. (L.) பரப்பு. 1. Expanse; விரிந்த அளவு. சார்பெழுத்துறு விரி (நன். 60). 2. Fullness; . 3. See விரித்தல், 2. தொகைவகை விரியிற் றருகென (நன். சிறப்புப்.). பொதிமாட்டின் மேலிடும் மெத்தைப் பை. 4. Pannier for pack-oxen; pack-saddle;

Tamil Lexicon


s. a pack-saddle; 2. expansion, explanation of a subject, விரிவு. விரிகட்ட, to place a pannel on a bullock. விரிக்கட்டு, a pannel for bullocks.

J.P. Fabricius Dictionary


viri
n. விரி1-.
1. Expanse;
பரப்பு.

2. Fullness;
விரிந்த அளவு. சார்பெழுத்துறு விரி (நன். 60).

3. See விரித்தல், 2. தொகைவகை விரியிற் றருகென (நன். சிறப்புப்.).
.

4. Pannier for pack-oxen; pack-saddle;
பொதிமாட்டின் மேலிடும் மெத்தைப் பை.

5. See விரிப்பு, 2. Loc.
.

6. Curtain;
திரை. விரியை யிவிழ்த்துவிடு.

7. Viper.
See விரியன், 1. நாகம் விரிபெடையோடாடிவிட்டற்று (நாலடி, 240).

8. Malabar poon.
See காட்டுப்புன்னை. (L.)

9. See விரியன், 2. (L.)
.

DSAL


விரி - ஒப்புமை - Similar