Tamil Dictionary 🔍

கவரி

kavari


கவரிமான் ; சாமரை ; எருமை ; தேர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேர். (திவா.) Car, chariot; . 1. See கவரிமான். சாமரை. கவரிவீச (சீவக. 541). 2. Yak-tailfan, used for fanning idols and great personages; எருமை. படிந்துசே டெறியுஞ் செங்கட் கவரியும் (கல்லா. 53, 30). Buffalo;

Tamil Lexicon


கவரிமா, கவரிமான், s. a kind of deer, the yac; 2. a long brush or fan made of the tail hairs of the yac, சாமரை. கவரிமான் மயிர், the long hair of yac.

J.P. Fabricius Dictionary


, [kavari] ''s.'' The yac or bos grunniens, கவரிமா. 2. A hair fan formed of the tail of the yac used for fanning idols at temple festivals, சாமரை. 3. ''(c.)'' A buffalo, எருமை. 4. A car, a chariot, தேர். (பாரதி.) ''(p.)''

Miron Winslow


kavari
n.
Car, chariot;
தேர். (திவா.)

kavari
n. gavala.
Buffalo;
எருமை. படிந்துசே டெறியுஞ் செங்கட் கவரியும் (கல்லா. 53, 30).

kavari
n. camarī.
1. See கவரிமான்.
.

2. Yak-tailfan, used for fanning idols and great personages;
சாமரை. கவரிவீச (சீவக. 541).

DSAL


கவரி - ஒப்புமை - Similar