சவரி
savari
கவரிமான் ; சாமரம் ; மயிர்க்கற்றை ; தென்னைநார் ; வேடகுலப்பெண் ; குறட்டைப் பூடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாமரம். (பிங்.) 2. Chowry. See கூந்தலுடன் பின்னுதற்குரிய கவரிமான் மயிர்க்கற்றை. 3. False hair used by women in toilette; குறட்டை. (மலை.) Bitter snake-gourd. See வேடசாதிப்பெண். சவரி ... தனபாரபூஷண (திருப்பு. 1254, புதுப்.). Woman of the hunting tribe; தென்னைநார். 4. Coir; கவரிமான். (உரி. நி.) 1. Yak;
Tamil Lexicon
s. chowry, சவரம், 2. a yak, கவரி மான்; 3. false hair used in toilet by women; 4. coir, தென்னை நார்; 5. a woman of the hunting tribe.
J.P. Fabricius Dictionary
ஆகு, கவடு, சீகரம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cavari] ''s.'' Chowry--as சவரம், 1. (நிக.) 2. The குறட்டை plant. ''(R.)''
Miron Winslow
cavari,
n. camarī.
1. Yak;
கவரிமான். (உரி. நி.)
2. Chowry. See
சாமரம். (பிங்.)
3. False hair used by women in toilette;
கூந்தலுடன் பின்னுதற்குரிய கவரிமான் மயிர்க்கற்றை.
4. Coir;
தென்னைநார்.
cavari,
n. šabarī.
Woman of the hunting tribe;
வேடசாதிப்பெண். சவரி ... தனபாரபூஷண (திருப்பு. 1254, புதுப்.).
cavari,
n.
Bitter snake-gourd. See
குறட்டை. (மலை.)
DSAL