வீக்கம்
veekkam
உடலுறுப்பு வீங்குதல் ; புண் முதலியவற்றின் புடைப்பு ; நீர்ச்சுரப்பால் உடல் வீங்கும் நோய் ; தோல் முதலியன பூரிக்கை ; மிகுதி ; பெருமை ; கூட்டம் ; செருக்கு ; ஆசை ; கட்டு ; இடையூறு ; மூடுகை ; இறுக்கம் ; வேகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுதி. (W.) 5. Abundance; இடையூறு. வீக்கஞ் செய்தார் தவத்தினுக்கு (திரு விளை. பன்றிக்குட்டி. முலை. 6). 2. Trouble, obstacle; மூடுகை. (திவா.) 3. Covering; packing; இறுக்கம். 4. Tightness; தோள் ழதலியன பூரிக்கை. (யாழ். அக.) 4. Puffing of the limbs; நீர்ச்சுரப்பில் உடல் வீங்கும் நோய். 3. Dropsy, Oedema; புண் ழதலியவற்றின் புடைப்பு. 2. Contusion, Cellulitis; உடலுறுப்பு வீங்குகை. கால் வீக்கம். 1. Enlargement, swelling, inflammation; கட்டு. (சூடா.) 1. Bond, tie; ஆசை. (யாழ். அக.) 9. Longing, hankering; கருவம். இலங்கைக் கோமான்றன்னை ... வீக்கந் தவிர்த்த விரலார்போலும் (தேவா. 56, 10). 8. Pride; பெருமை. விசயனும் வீக்கமற்றான் (சீவக. 2192). 7. Greatness; வேகம். சில்லிவரன் செல்லும் வீக்கம் (புரூரவ. போர்புரி. 33). Swiftness; கூட்டம். விண்பிளந் தேங்க வார்க்கும் வானர வீக்கம் (கம்பரா. இராவண. கள. 26). 6. Crowd;
Tamil Lexicon
s. (வீங்கு) a swelling, enlargement, வீங்குகை; 2. plenty, abundance, மிகுதி. வீக்கங் காண, -கொள்ள, to swell, to puff up. வீக்கமானது, that which is swollen. வீக்கம் வாடிப்போயிற்று, -இறங்கிப்போ யிற்று, the swelling has sunk.
J.P. Fabricius Dictionary
vikkam
n. வீங்கு-.
1. Enlargement, swelling, inflammation;
உடலுறுப்பு வீங்குகை. கால் வீக்கம்.
2. Contusion, Cellulitis;
புண் ழதலியவற்றின் புடைப்பு.
3. Dropsy, Oedema;
நீர்ச்சுரப்பில் உடல் வீங்கும் நோய்.
4. Puffing of the limbs;
தோள் ழதலியன பூரிக்கை. (யாழ். அக.)
5. Abundance;
மிகுதி. (W.)
6. Crowd;
கூட்டம். விண்பிளந் தேங்க வார்க்கும் வானர வீக்கம் (கம்பரா. இராவண. கள. 26).
7. Greatness;
பெருமை. விசயனும் வீக்கமற்றான் (சீவக. 2192).
8. Pride;
கருவம். இலங்கைக் கோமான்றன்னை ... வீக்கந் தவிர்த்த விரலார்போலும் (தேவா. 56, 10).
9. Longing, hankering;
ஆசை. (யாழ். அக.)
vikkam
n. வீக்கு1-.
1. Bond, tie;
கட்டு. (சூடா.)
2. Trouble, obstacle;
இடையூறு. வீக்கஞ் செய்தார் தவத்தினுக்கு (திரு விளை. பன்றிக்குட்டி. முலை. 6).
3. Covering; packing;
மூடுகை. (திவா.)
4. Tightness;
இறுக்கம்.
vīkkam
n. prob. வீங்கு-.
Swiftness;
வேகம். சில்லிவரன் செல்லும் வீக்கம் (புரூரவ. போர்புரி. 33).
DSAL