Tamil Dictionary 🔍

வக்கணம்

vakkanam


நாகரிகம். (யாழ். அக.) 4. Civilization, culture; refinement; ஒழுங்கு. 5. Order; . 1. See வக்கணை1, 1, 2. (யாழ். அக.) மார்பு. (யாழ். அக.) Breast; விற்பன்னம். (யாழ். அக.) 3. Learning, scholarship; . 6. See வக்கணை1, 3. (சங். அக.) நிந்தை. வக்கணப் பேச்சு. (J.) 7. Taunt, accusation; பட்டப்பெயர். (யாழ். அக.) 2. Title;

Tamil Lexicon


, [vkkṇm] ''s.'' Address of a letter, as வக்கணை, 2. ''(prov.]'' Taunt, a twitting accusation, நிந்தை.

Miron Winslow


vakkaṇam
n. Pkt. vaggaṇa valgaṇa. [T. vakkaṇa K. okkaṇe.]
1. See வக்கணை1, 1, 2. (யாழ். அக.)
.

2. Title;
பட்டப்பெயர். (யாழ். அக.)

3. Learning, scholarship;
விற்பன்னம். (யாழ். அக.)

4. Civilization, culture; refinement;
நாகரிகம். (யாழ். அக.)

5. Order;
ஒழுங்கு.

6. See வக்கணை1, 3. (சங். அக.)
.

7. Taunt, accusation;
நிந்தை. வக்கணப் பேச்சு. (J.)

vakkaṇam
n. vakṣaṇa.
Breast;
மார்பு. (யாழ். அக.)

DSAL


வக்கணம் - ஒப்புமை - Similar