வத்தகம்
vathakam
வணிகம் ; வெட்பாலை ; வளர்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெட்பாலை. (மலை.) Conessi bark; அபிவிருத்தி. (யாழ். அக.) Increase; improvement; See வர்த்தகம். (W.) Traffic, trade, commerce.
Tamil Lexicon
s. see வர்த்தகம், traffic.
J.P. Fabricius Dictionary
[vattakam ] --வர்த்தகம், ''s.'' Traffic, trade, commerce, வியாபாரம்.
Miron Winslow
vattakam
n. vatsaka.
Conessi bark;
வெட்பாலை. (மலை.)
vattakam
n. வர்த்தகம் .
Traffic, trade, commerce.
See வர்த்தகம். (W.)
vattakam
n. vardhaka.
Increase; improvement;
அபிவிருத்தி. (யாழ். அக.)
DSAL