Tamil Dictionary 🔍

வணக்கம்

vanakkam


காண்க : வணக்கு ; சிறப்பித்தல் ; கீழ்ப்படிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழ்ப்படிகை. (யாழ். அக.) 4. Obedience; submission; மங்களாசரணை மூன்றனுள் நூலின் முகப்பில் தெய்வம் குரு முதலியவர்க்கு வணக்கங்கூறுகை. வாழ்த்தும் வணக்கமும் பொருளியல்புரைத்தலுமென மூவகைப்படும் (சி. போ. பா. மங்க. பக். 1). 3. Verses in praise of God, guru, etc., at the commencement of a work, one of maṅkaḷācaraṇai, q. v.; அணாவைக்குறிக்கும் குழுஉக்குறி. C. N. 6. Cant for an anna. கவுரவப்படுத்துகை. (யாழ். அக.) 5. Respect, regard; வழிபாடு, குறைவிலா வென்னெடு வணக்கங் கூறி (கம்பரா. தைல. 38). 2. Adoration, reverence; worship; வளைகை. வில்வணக்கந் தீங்கு குறித்தமையான் (குறள். 827). 1. Bending;

Tamil Lexicon


s. (வணங்கு) adoration, worship, தொழுகை; 2. reverence, respect, சங்கை; 3. submission, பணிவு. வணக்கமுள்ளவன், a respectful, civil or humble person. வணக்கவொடுக்கம், ஒடுக்கவணக்கம், good manners.

J.P. Fabricius Dictionary


vaNakkam வணக்கம் salutation; hello, how are you? (said while joining hands together)

David W. McAlpin


, [vṇkkm] ''s.'' Adoration, reverence, submission, respect, worship, தொழுகை; [''ex'' வணங்கு.] அவனுக்குவணக்கமொன்றுமில்லை. He shows no respect. 2. He receives no reverence.

Miron Winslow


vaṇakkam
n. வணங்கு-. [T. vaṅgu K. baggu M. vaṇakkam.]
1. Bending;
வளைகை. வில்வணக்கந் தீங்கு குறித்தமையான் (குறள். 827).

2. Adoration, reverence; worship;
வழிபாடு, குறைவிலா வென்னெடு வணக்கங் கூறி (கம்பரா. தைல. 38).

3. Verses in praise of God, guru, etc., at the commencement of a work, one of maṅkaḷācaraṇai, q. v.;
மங்களாசரணை மூன்றனுள் நூலின் முகப்பில் தெய்வம் குரு முதலியவர்க்கு வணக்கங்கூறுகை. வாழ்த்தும் வணக்கமும் பொருளியல்புரைத்தலுமென மூவகைப்படும் (சி. போ. பா. மங்க. பக். 1).

4. Obedience; submission;
கீழ்ப்படிகை. (யாழ். அக.)

5. Respect, regard;
கவுரவப்படுத்துகை. (யாழ். அக.)

6. Cant for an anna.
அணாவைக்குறிக்கும் குழுஉக்குறி. C. N.

DSAL


வணக்கம் - ஒப்புமை - Similar