வழக்கம்
valakkam
பழக்கம் ; தொன்றுதொட்டு நடை பெறுதல் ; ஈகை ; பொதுவானது ; பயன்படுத்துகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழக்கம். 1. Usage, practice; habit, custom; பொதுவானது. (W.) 2. That which is ordinary or common; ஈகை. திருக்கைவழக்கம். 3. Giving, gift; பிரயோகிக்கை. 4. Use, employment, as of a weapon or missile;
Tamil Lexicon
s. (வழங்கு) custom habit, usage, மாமூல்; 2. liberality, ஈகை; 3. that which is ordinary or conventional, அப்பியாசம். இடதுகை வழக்கமானவன், a lefthanded man. வழக்கச்சொல், a proverb, a word in common usage.
J.P. Fabricius Dictionary
vaRakkam வழக்கம் custom, convention, habit
David W. McAlpin
, [vẕkkm] ''s.'' Custom, habit usage, fashion, manner, இரீதி. 2. That which is ordinary, conventional, common, அப்பியாசம். ''(c.)'' 3. Bounty, liberality, ஈகை; [''ex'' வழங்கு.]
Miron Winslow
vaḻakkam
n. [K. baḻake.] வழங்கு-.
1. Usage, practice; habit, custom;
பழக்கம்.
2. That which is ordinary or common;
பொதுவானது. (W.)
3. Giving, gift;
ஈகை. திருக்கைவழக்கம்.
4. Use, employment, as of a weapon or missile;
பிரயோகிக்கை.
DSAL