வட்கல்
vatkal
வெட்கம் , நாணம் , கூச்சம் ; கேடு ; ஒளிமழுக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெட்கம். 1. Shame; கூச்சம். 2. Modesty, shyness, bashfulness; ஒளிமழக்கம். 4. Dimness; faintness of light; கேடு. 3. Ruin, injury; destruction;
Tamil Lexicon
, ''v. noun.'' Being destroyed. 2. Being ashamed. (சது.)
Miron Winslow
vaṭkal
n. id. (சூடா.)
1. Shame;
வெட்கம்.
2. Modesty, shyness, bashfulness;
கூச்சம்.
3. Ruin, injury; destruction;
கேடு.
4. Dimness; faintness of light;
ஒளிமழக்கம்.
DSAL