Tamil Dictionary 🔍

வடியல்

vatiyal


வடிதல் ; ஒன்றிலிருந்து நீக்கிய வடித்த நீர் முதலியன ; சமைக்கப்பட்டது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See வடிசல்2, 1. வடித்த நீர் முதலியன. (யாழ். அக.) 2. Strained or filtered liquid; சமைக்கப்பட்டது. நான்குபடியரிசி வடியல். 3. That which is cooked;

Tamil Lexicon


வடிதல்.

Na Kadirvelu Pillai Dictionary


vaṭiyal,
n. வடி2-.
1. See வடிசல்2, 1.
.

2. Strained or filtered liquid;
வடித்த நீர் முதலியன. (யாழ். அக.)

3. That which is cooked;
சமைக்கப்பட்டது. நான்குபடியரிசி வடியல்.

DSAL


வடியல் - ஒப்புமை - Similar