வடமலை
vadamalai
மேருமலை ; இமயமலை ; திருப்பதிமலை ; மந்தரமலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இமயமலை. வடமலைப் பெயர்குவை யாயின் (புறநா. 67). 2. The Himalayas; திருப்பதிமலை. தென்னனுயர் பொருப்பும் தெய்வ வடமலையும் (திவ். இயற்.பெரிய. ம. 6). 3. The Tiruppati Hills, as the northern boundary of the Tamil Country; . 5. See வடமலையப்பிள்ளையன். (பெருந்தொ.1321.) . 4. See, வடவரை, 2. மன்னுவடமலையை மத்தாக (திவ். இயற். பெரிய. ம. 105). மகாமேரு. வடமலைப்பிறந்த மணியும் பொன்னும் (பட்டினப். 187). 1. Mt. Mēru;
Tamil Lexicon
, ''s.'' The mountain called திரு ப்பதி, sacred to Vishnu. 2. Mount Meru, மகாமேரு.
Miron Winslow
vaṭa-malai,
n. வட+மலை4.
1. Mt. Mēru;
மகாமேரு. வடமலைப்பிறந்த மணியும் பொன்னும் (பட்டினப். 187).
2. The Himalayas;
இமயமலை. வடமலைப் பெயர்குவை யாயின் (புறநா. 67).
3. The Tiruppati Hills, as the northern boundary of the Tamil Country;
திருப்பதிமலை. தென்னனுயர் பொருப்பும் தெய்வ வடமலையும் (திவ். இயற்.பெரிய. ம. 6).
4. See, வடவரை, 2. மன்னுவடமலையை மத்தாக (திவ். இயற். பெரிய. ம. 105).
.
5. See வடமலையப்பிள்ளையன். (பெருந்தொ.1321.)
.
DSAL