வடகலை
vadakalai
வடமொழி ; வடமொழிநூல் ; வைணவப் பிரிவினர் ; வடகலை வைணவர் தரிக்குந் திருமண்காப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வடமொழி நூல். செந்தமிழும் வடகலையுந் திகழ்ந்த நாவர் (திவ்.பெரியதி, 7, 7, 7). 1. Sanskrit literature; ஒரு வைஷ்ணவப் பிரிவினர். 4. A Vaiṣṇav sect, dist. fr. teṉ-kalai, வடமொழி. வடகலை தென்கலை வடுகு கன்னடம் (கம்பரா.பாயி.). 2. Sanskrit; . 3. See வடகலைநாமம்.
Tamil Lexicon
, ''s.'' The Sanscrit language.
Miron Winslow
vaṭa-kalai,
n. id + கலை 4.
1. Sanskrit literature;
வடமொழி நூல். செந்தமிழும் வடகலையுந் திகழ்ந்த நாவர் (திவ்.பெரியதி, 7, 7, 7).
2. Sanskrit;
வடமொழி. வடகலை தென்கலை வடுகு கன்னடம் (கம்பரா.பாயி.).
3. See வடகலைநாமம்.
.
4. A Vaiṣṇav sect, dist. fr. teṉ-kalai,
ஒரு வைஷ்ணவப் பிரிவினர்.
DSAL