Tamil Dictionary 🔍

வாடாமாலை

vaataamaalai


பூமாலைபோன்று வாடாததான பொன்னரிமாலை ; கிழி , கிடை முதலியவற்றால் செய்யப்படும் மாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பூமாலை போன்று வாடாதது] பொன்னரி மாலை. வாடாமாலை பாடினி யணிய (புறநா. 364). 1. Gold necklace, as not fading like the garland of flowers; கிழி கிடை முதலியவற்றாற் செய்யப்படும் மாலை (சிலப்.5, 33, உரை.) 2. Garland made of rags, pith, etc.;

Tamil Lexicon


vāṭā-mālai
n. id.+ id.+ மாலை 3.
1. Gold necklace, as not fading like the garland of flowers;
[பூமாலை போன்று வாடாதது] பொன்னரி மாலை. வாடாமாலை பாடினி யணிய (புறநா. 364).

2. Garland made of rags, pith, etc.;
கிழி கிடை முதலியவற்றாற் செய்யப்படும் மாலை (சிலப்.5, 33, உரை.)

DSAL


வாடாமாலை - ஒப்புமை - Similar