Tamil Dictionary 🔍

மொதுமொதெனல்

mothumothenal


விழுங்கல் அல்லது உறிஞ்சல் ஒலிக்குறிப்பு ; திரளுதற்குறிப்பு ; கொழுத்து வளர்தற்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விழுங்கல் அல்லது உறிஞ்சல் ஒலிக்குறிப்பு. (W.): Onom. expr. signifying (a) Sound of swallowing or sucking in liquid; திரளுதற்குறிப்பு. மொதுமொதென்று சனங்கள் குவிந்தார்கள்.: (b) Crowding together; கொழுத்து வளர்தற்குறிப்பு. (c) Luxuriance in growth;

Tamil Lexicon


v. n. a noise caused by swallowing some thick liquid.

J.P. Fabricius Dictionary


, [motumoteṉl] ''v. noun.'' A noise produced by swallowing or sucking up some thick liquid, ஒலிக்குறிப்பு.

Miron Winslow


motumoteṉal
n.
Onom. expr. signifying (a) Sound of swallowing or sucking in liquid;
விழுங்கல் அல்லது உறிஞ்சல் ஒலிக்குறிப்பு. (W.):

(b) Crowding together;
திரளுதற்குறிப்பு. மொதுமொதென்று சனங்கள் குவிந்தார்கள்.:

(c) Luxuriance in growth;
கொழுத்து வளர்தற்குறிப்பு.

DSAL


மொதுமொதெனல் - ஒப்புமை - Similar