Tamil Dictionary 🔍

பொதுபொதெனல்

pothupothenal


வரவர மிகுதியாதற்குறிப்பு ; ஆடை முதலியன அழுத்தமின்மைக் குறிப்பு ; ஈரத்தால் நனைந்திருத்தற் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆடைமுதலியன அழுத்தமின்மைக் குறிப்பு. Colloq.: (b) softness. as of texture; ஈரத்தால் நனைந்திருத்தற் குறிப்பு. (W.) (c) yielding to pressure on account of dampness, as a wall; வரவரமிகுதியாதற் குறிப்பு. (சங். அக.) (a) gradual increase;

Tamil Lexicon


v. n. yielding to pressure, falling apart as a mud wall; 2. imitative sounds, ஒலிக் குறிப்பு.

J.P. Fabricius Dictionary


, [potupoteṉl] ''v. noun.'' Yield ing to pressure--as soft ground. 2. Fall ing apart as a mud wall. 3. Imitative sounds, ஓசைக்குறிப்பு. ''(c.)''

Miron Winslow


potu-poteṉal
n. Onom. expr. of
(a) gradual increase;
வரவரமிகுதியாதற் குறிப்பு. (சங். அக.)

(b) softness. as of texture;
ஆடைமுதலியன அழுத்தமின்மைக் குறிப்பு. Colloq.:

(c) yielding to pressure on account of dampness, as a wall;
ஈரத்தால் நனைந்திருத்தற் குறிப்பு. (W.)

DSAL


பொதுபொதெனல் - ஒப்புமை - Similar