நொதுநொதெனல்
nothunothenal
புளித்த மா முதலியன பொங்குதற்குறிப்பு ; நெகிழ்தற்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெகிழ்தற் குறிப்பு. (b) softness, slushy condition; புளித்தமா முதலியன பொங்குதற் குறிப்பு: (a) fermentation;
Tamil Lexicon
, ''v. noun.'' Being mashy, fermenting, &c., ''as the verb.'' கள்ளுநொதுநொதென்றுநுரைத்தது.....The toddy fermented greatly.
Miron Winslow
notu-noteṉal,
n. நொதுநொது-. Expr. signifying
(a) fermentation;
புளித்தமா முதலியன பொங்குதற் குறிப்பு:
(b) softness, slushy condition;
நெகிழ்தற் குறிப்பு.
DSAL