மொகுமொகெனல்
mokumokenal
ஒலிக்குறிப்பு ; நீர்பெருகுதற்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒலிக்குறிப்பு. மொகுமொகென் றொலி மிகுந் தமருகங்கள் (கலிங். 100).: (a) resounding; நீர்பெருகுதற் குறிப்பு. மொகுமொகென விருவிழிநீர் முத்திறைப்ப (தாயு. பொருள்வ. 4). (b) gushing, as of water;
Tamil Lexicon
mokumokeṉal
n. Onom. expr. of
(a) resounding;
ஒலிக்குறிப்பு. மொகுமொகென் றொலி மிகுந் தமருகங்கள் (கலிங். 100).:
(b) gushing, as of water;
நீர்பெருகுதற் குறிப்பு. மொகுமொகென விருவிழிநீர் முத்திறைப்ப (தாயு. பொருள்வ. 4).
DSAL